Update your app
இத்நாள்வரை எந்த தடங்களுமில்லாமல் வேலைசெய்து கொண்டிருந்த தங்களின் 89.4 FM தமிழ் பண்பலை ரேடியோ ஆப்பிள் ( iOS app) ஆப்பை தொறந்தவுடன் திரையில் காணா போய் விடுகிறது! ஆதலால் இதை சரிசெய்து தங்குதடையின்றி அமீரக தமிழ் மக்கள் எல்லோரும் ரேடியோவை கேட்டு மகிழ ஆவண செய்யவும்!!